ஈராடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஈராடி(பெ)

  1. ஈராட்டி
    1. மழையின் அறிகுறியாக காற்று மாறியடிக்கை
    2. காற்றின் அமைதி
    3. நிலையின்மை
  2. ஈரம்
  3. மழைக்குணம், மேகமூட்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. changeable state of the wind and weather previous to the change of monsoon, indicative of rain
  2. calm, lull, failing of the wind between monsoons
  3. fickleness, hesitation, fluctuation of mind
  4. wet; dampness
  5. cloudiness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---ஈராடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"http://ta.wiktionary.org/w/index.php?title=ஈராடி&oldid=1086865" இருந்து மீள்விக்கப்பட்டது