உசாத்துணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உசாத்துணை(பெ)

பொருள்

ஒரு கருத்தை விளக்க அல்லது விவரிக்க துணை நிற்கும் தரவு.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. best adviser, reliable/intimate friend, faithful companion, congenial comrade - உற்ற துணைவன்/துணைவி; உற்ற துணை; உயவுத்துணை
  2. bibliography - குறிப்பெடுக்க உதவிய/துணைநின்ற நூல்கள்
பயன்பாடு

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=உசாத்துணை&oldid=1377767" இலிருந்து மீள்விக்கப்பட்டது