உன்னம்
பெயர்ச்சொல்[தொகு]
உன்னம்
- கருத்து, தியானம்
- அன்னப்பறவை வகை
- தசை பிடுங்கும் கருவி[1][2]
- கூர்மையாய் உயரமுடிடையதாகக் கட்டப்பட்ட கோரிவகை.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்.
- Meaning of 1- idea, thought
- Meaning of 2- A kind of swan
- Meaning of 3- surgical pincers
- Meaning of 4 - minaret