உறவினர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. பிறப்பு வாயிலாகக் கிடைக்கும் உறவு முறைகள்.
    (எ. கா.) எனது தங்கையின் கணவனும், அவனின் உடன்பிறந்தவரும் எனக்கு உறவினர் ஆவர்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

உறவு - இனர்
உற்றாரும் உறவினரும்: நண்பர்களும் உறவினர்களும்


( மொழிகள் )

சான்றுகள் ---உறவினர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறவினர்&oldid=1972008" இலிருந்து மீள்விக்கப்பட்டது