உறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

(வி) (உறைய, உறைந்து, உறைக்க, உறைத்து)

  • கெட்டிப்படுதல்; கெட்டியாதல் (தண்ணீர், பெட்ரோல், நெய் போன்ற பொருள்கள் வெப்பநிலை குறைவால் உறைந்து கெட்டிப்படுதல்) -- பனிக்காலத்தில் பெட்ரோல் உறைந்து விடுவதால் உறைதல் தடுப்பிகளைப் (antifreeze) பயன்படுத்துவார்கள் -- harden, freeze; solidify
  • (பயம் காரணமாக செயல்பட இயலாமல்) விறைப்பாதல் -- பயத்தில் சிறுமியின் ரத்தம் உறைந்துவிட்டது -- (with fear) freeze
  • (வெப்பம், குளிர்வு, அடி முதலியவை உடலில்) உணர்தல்/உணரப்படுதல். feel sharply
விளக்கம்
பயன்பாடு
(உரை)

பொருள்
  • கடுங்குளிரால் தண்ணீர் பனிக்கட்டியாதல்
  • வசித்தல்
  • பாலைத் தயிராக்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (திருக்குறள்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ ,

  1. வசி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உறை&oldid=1983763" இலிருந்து மீள்விக்கப்பட்டது