கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
'ஊ' எழுதும் முறை
ஊ என்னும் எழுத்தின் தமிழ் பிரெய்ல் வடிவம்
6வது இந்தி உயிரெழுத்துthumb
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஆறாமெழுத்தாகும்; மூன்றாவது நெடில் உயிரெழுத்து (ஆ, ஈ, ஊ)
  • ஊ < ஊன் "ஊன்உடம்பு ஆலயம்" - திருமந்திரம் (ஒப்புநோக்குக ஆ < ஆன், கோ < கோன், மா < மான்)
  • (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
  • என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் = 21 .அவற்றினை இங்கு காணலாம்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
1.பலுக்கல், 2.எழுத்து, 3. , 4.மெய்யெழுத்து, 5.உயிர்மெய்யெழுத்து.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊ&oldid=1995600" இலிருந்து மீள்விக்கப்பட்டது