ஊமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஊமை (பெ)

பொருள்
உம் / ஊம் = ஒரு வகை ஒலிப்பற்ற பேச்சு, வாய் அசைக்காமல் கொடுக்கும் ஒலிப்பு
உம்முதல் / உம் கொட்டுதல் = உம் என்று சொல்லுதல்
ஊமை = ஊம் ( உம் ) என்று மட்டுமே சொல்லும் திறனுடையவர் , Dumb, பேச்சு திறனற்றவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dumbness - வாய் பேச முடியாமை; மூங்கைத்தன்மை. கூன்செவி டூமை (திருவிளை.எல்லாம். 10)
  2. dumb person - வாயிலி. உன்மகடா னூமையோ (திவ். திருப்பா. 9)
  3. silence - அமைதி காத்தல்
  4. dullness of sound, as in a coin that has no proper ring - ஒலிக்குறைவு. ஊமைப்பணம்.
  5. an ancient war drum - ஒரு வாத்தியம் ஊமை சகடையோ டார்த்த வன் றே (கம்பரா. பிரமாத். 5)
  6. mongoose - கீரி
பயன்பாடு
  • ஒன்றும் பேசாமல் ஊமையாக இருந்தான் - He remained silent without talking
  • அந்த மூதாட்டி பேசும் சக்தியற்ற ஊமை,காதும் கேளாது என்று தெரிந்தது - It became known that old woman was dumb and she can't hear as well(பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மூகம் - மூகை - நுலையிலி - அவாக்கு - ஊமாண்டி - ஊனம் - வாயில்லாப்பூச்சி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமை&oldid=1893160" இலிருந்து மீள்விக்கப்பட்டது