ஊரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஊரி, பெயர்ச்சொல்.
  1. புல்லுருவி
  2. சங்கு
    (எ. கா.) ... (அக. நி.)
  3. மேகம்
    (எ. கா.) ... (அக. நி.)
  4. இளமை
    (எ. கா.) ... (W.)

ஊடகங்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. species of loranthus
  2. conch
  3. cloud
  4. youth, juvenility

இலக்கிய மேற்கோள்[தொகு]

  1. உயர்மர முளைத்த வூரி போல (கல்லா. 37)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊரி&oldid=1200389" இலிருந்து மீள்விக்கப்பட்டது