ஊழ்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஊழ்த்தல், பெயர்ச்சொல்.
  1. இறைச்சி (பிங்.)
  2. முடைநாற்றம். (பிங்.)
  3. நரகம் (பிங்.)
  4. பருவம் (சூடா.)
  5. முதிர்தல்
  6. பதனழிதல்
  7. நாறுதல் (பிங்.)
  8. மலர்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. flesh
  2. stench
  3. hell
  4. opportunity, seasonable time
  5. to grow old, pass the prime of life
  6. to decay, as flesh, as fruits; to become putrid; to be spoiled; to rot; to fade;
  7. to stink
  8. to blossom

[தொகு]

  1. காந்த ளூழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742)
  2. அருவிதந்த பழம்...ஊழ்த்து (மலைபடு. 174-180)
  3. நனையூழ்த்த செருந்தி (கலித். 26)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழ்த்தல்&oldid=1200306" இலிருந்து மீள்விக்கப்பட்டது