எரிவான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

எரிவான்

'புன்சேன்'(Bunsen) எரிவானின் பலச்சுடர்கள்
எரியும் சாதரண எரிவான்

பொருள்[தொகு]

எரிபொருளைக் காற்றுடன் கலந்து, வெப்பத்தை உருவாக்க வல்ல அடுப்பின் முக்கியப் பகுதி.

விளக்கம்[தொகு]

  1. அடுப்பொன்றின் உதிரிப் பாகம்,
  2. வேதியியல் அடுப்பின் பாகம்,

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - burner
"https://ta.wiktionary.org/w/index.php?title=எரிவான்&oldid=1996126" இலிருந்து மீள்விக்கப்பட்டது