எறும்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எறும்பி(பெ)

  1. எறும்பு
    எறும்பி யளையிற் குறும்பல் சுனைய (குறுந்.12).
  2. யானை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. ant
  2. elephant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எறும்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எறும்பு, இறும்பு, களிறு

"https://ta.wiktionary.org/w/index.php?title=எறும்பி&oldid=1218665" இலிருந்து மீள்விக்கப்பட்டது