ஏற்றுமதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

ஏற்றுமதி

  1. பொருள்களை அயல் நாட்டுக்கு அனுப்புதல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம் - export

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

அமெரிக்காவுக்கு மென்பொருள் ஏற்றுமதி (export of software to America)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏற்றுமதி&oldid=630776" இலிருந்து மீள்விக்கப்பட்டது