ஐங்கோணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஐங்கோணம்
பொருள்

ஐங்கோணம் (பெயர்ச்சொல்)

  1. சமதளத்தில் அமைந்த ஐந்து சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 108° கொண்டிருக்கும்
  2. இவ்வடிவத்தின் பக்க நீளம் t என்றால், இதன் பரப்பளவு A,
விளக்கம்
  1. ஐந்து கோணம் என்பது ஐங்கோணம் ஆயிற்று. ஒத்த சொற்கள்: சீர் ஐங்கோணம், சமபக்க ஐங்கோணம்
பயன்பாடு
  1. ஒரு ஐங்கோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 108° கொண்டிருக்கும்.
  2. அமெரிக்காவில் பென்ட்டகான் (pentagon) என்றழைக்கப்படும் அவர்களின் தற்காப்புத் துறையின் செயலாட்சி நிறுவனம் ஐங்கோண வடிவத்தில் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐங்கோணம்&oldid=1633649" இலிருந்து மீள்விக்கப்பட்டது