ஒறுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தண்டித்தல்

கடிதம்

வெறுத்தல்

வினைச்சொல்[தொகு]

ஒறுத்தல்

  • தண்டனை(வடமொழி) தருதல் = தீயோரின் தப்புகளை அறிவுறுத்தித் தீர்த்தல் = பழிதபு
  • (கிறித்தவ வழக்கில்): ஆன்ம வளர்ச்சிக்கென உடல் சார்ந்த நாட்டங்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (திருக்குறள்)
  • ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - to punish
  • ஆங்கிலம் (கிறித்தவ வழக்கில்) - to mortify
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒறுத்தல்&oldid=1983897" இலிருந்து மீள்விக்கப்பட்டது