கசாப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கசாப்புக் கடை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கசாப்பு(பெ)

  1. உணவுக்காக ஆடு மாடு போன்ற விலங்குகளின்அடிக்கை / கொலை
  2. மாமிசம் விற்போன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. slaughter of animals for food
  2. butcher
விளக்கம்
  • துருக்கிய மொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொல்

(வாக்கியப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கசாப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசாப்பு&oldid=1633728" இலிருந்து மீள்விக்கப்பட்டது