கடன்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடன்(பெ)
- மற்றவரிடமிருந்து பெறும் பணம், பின்னாளில் திரும்பி அளிக்க வேண்டியது
- கடமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
இந்தி
சொல்வளம்[தொகு]
- கடன் - கடனாளி - கடங்காரன்
- வட்டிக்கடன் - வங்கிக்கடன்
- செஞ்சோற்றுக்கடன் - வராக்கடன் - நேர்த்திக்கடன்
- கடன்கார வேலை - முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு வேலையை அறைகுறையாகச் செய்து முடித்தல்.