கடலுணவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இறால், சிப்பி
செவ்விறால்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடலுணவு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கடலிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. seafood

விளக்கம்[தொகு]

  • கடலிலிருந்து கிடைக்கும் மனிதர் உண்ணக்கூடிய அனைத்து பொருட்களும் கடலுணவு எனப்படுகிறது...இவைகளில் அசைவ உணவான உயிரினங்களோடு சைவ உணவான தாவர வகைகளும் அடக்கம்...அசைவ உணவில் அநேக விதமான மீன் வகைகள், நண்டு வகைகள், ஆமை, இறால் வகைகள், நத்தை, சிப்பி வகைகள், பெரிய உயிரினங்களான சுறா, திமிங்கலம் ஆகியவைகள் அடக்கம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடலுணவு&oldid=1219387" இலிருந்து மீள்விக்கப்பட்டது