கடாம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கடாம்(பெ)

  1. யானையின் மதநீர் ஒழுகும் துளை
  2. யானை மதநீர்
  3. மலையை யானைக்கு உவமித்து அதில் பிறக்கும் அருவி முதலியவற்றின் ஓசை
    • கமழ்கடா அத்து . . . யானை (புறநா. 3, 8).
  4. மலைபடுகடாம்
    • முருகு . . . கடாத்தொடும் பத்து(பத்துப்பாட்டு, முகவுரை, பக். 5).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. orifice in an elephant's temple from which must flows
  2. secretion of a must elephant
  3. sounds heard at a mountain such as that of waterfall
  4. the name of a poem
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடாம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடாம்&oldid=1083074" இலிருந்து மீள்விக்கப்பட்டது