கட்டாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

.|பெ.

  • நிர்ப்பந்தம்; (ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை; (ஒருவரின்) வற்புறுத்தல்;
  • உறுதி
  • கடுமை; கட்டுப்பாடு

.| வி.அ

  • அவசியம்; தவறாமல்; நிச்சயமாக; certainly; without fail

விளக்கம்[தொகு]

கட்டு + ஆயம்: கட்டு = செலுத்து; ஆயம் = வரி; வரி செலுத்தற் போல் கண்டிப்பு. தவிர்க்க முடியாமல் செய்தே ஆக வேண்டியது கட்டாயமாகும்.[1]


மொழிபெயர்ப்புகள்[தொகு]


{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

  1. செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் (4). பக். 54
"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டாயம்&oldid=1990809" இலிருந்து மீள்விக்கப்பட்டது