கண்டாமணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்டாமணி(பெ)

பெருமணி --- Big Bell
யானைக்கழுத்தில் மணி
  1. பெருமணி
  2. யானைக்கழுத்திற் கட்டும் மணி
  3. வீரக்கழல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. large bell
  2. bell tied to the neck of an elephant
  3. tinkling ankle-rings worn by distinguished warriors
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சேமக்கலம் . . .கண்டாமணி யதனொடு மடிப்ப (பிரபோத. 11, 41).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கண்டாமணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மணி - குண்டுமணி - குன்றிமணி - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டாமணி&oldid=1040935" இலிருந்து மீள்விக்கப்பட்டது