கண்டிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்டிப்பு, பெயர்ச்சொல்.

  1. கடிந்துகொள்கை
  2. வரையறை
  3. உறுதி
  4. துண்டிப்பு
  5. சேதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. reproof, rebuke
  2. strictness, exactness, precision
  3. certainty, assurance
  4. cutting, sundering
  5. damage, as done by a falling tree
விளக்கம்
பயன்பாடு
  • கண்டிப்புப் பண்ணு - impose strict discipline
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : கண்டி - கண்டிதம் - கறார் - கெடுபிடி - வரையறை - இட்டுறுதி - நிமிடிபாதம் - பிடிவாதம்


( மொழிகள் )

சான்றுகள் ---கண்டிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டிப்பு&oldid=1633790" இலிருந்து மீள்விக்கப்பட்டது