கண்ணாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கண்ணாடி, (பெ)

  1. உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். (சீவக. 2327.)
  2. கண்ணாடியாலான பொருள்.
  3. முகம் பார்க்கும் கண்ணாடி
  4. மூக்குக்கண் ணாடி. (பேச்சு வழக்கு)
  5. மின்மினி. (பச். மூ.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Mirror made of burnished gold or of any polished metal
  2. Glass things
  3. Looking glass
  4. Spectacles
  5. Glow-worm

இந்தி - कांच; शीशा, ऐनक, आइना.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணாடி&oldid=1971533" இலிருந்து மீள்விக்கப்பட்டது