கண்திருஷ்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கண்திருஷ்டி:
படாமல் காப்பதற்கு தமிழ்நாட்டில் சாதாரணமாக வரையப்படும் ஓர் ஓவியம்

பொருள்[தொகு]

  • கண்திருஷ்டி, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दृष्टि = த்3ருஷ்டி1--பார்வை---கலந்தச்சொல்)
  • (கண்+திருஷ்டி)
  1. கண்ணூறு
  2. கண்ணேறு
  3. கண்ணெச்சில்
  4. திருஷ்டிதோஷம்

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. effect of the evil eye
  2. pollution by sight
  3. evil influence of the human eye


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்திருஷ்டி&oldid=1881445" இலிருந்து மீள்விக்கப்பட்டது