கத்தரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(வி)

  1. நறுக்கு
  2. துண்டாக்கு
  3. வெட்டு
  4. அரி

விளக்கம்[தொகு]

  • கத்தரி = கற்று(கத்தை) + அரி; கத்தையை அரிவது

பயன்பாடு[தொகு]

  • துணியைக் கத்தரி
"http://ta.wiktionary.org/w/index.php?title=கத்தரி&oldid=1096826" இருந்து மீள்விக்கப்பட்டது