கந்தர்வ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. தேவலோக
  2. ஆகாயம்
  3. சுவர்க்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • முகபடாம் அணிந்த யானைகள், நன்றாகச் சிங்காரம் செய்து கொண்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையின் காரணமாக அவ்வளவு காட்சிகளும் சேர்ந்து கொண்டு அந்த ஊரை அன்றைக்குக் கந்தர்வ நகரமாக மாற்றியிருந்தன. (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தர்வ&oldid=1123507" இலிருந்து மீள்விக்கப்பட்டது