கனவுருப்புனைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கனவுருப்புனைவு, பெயர்ச்சொல்.

  1. மிகுபுனைவு, ஒரு வகை இலக்கியப் பாணி
மொழிபெயர்ப்புகள்
  1. fantasy fiction ஆங்கிலம்
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • கனவு + உரு + புனைவு = கனவுருப்புனைவு; மாயவாத வித்தைகள், அமானுட கருப்பொருட்கள், பயங்கர மிருகங்கள், கற்பனை உலகுகள், சமூகங்கள் ஆகிய கருட்பொருட்களைப் பற்றி எழுதப்படும் புனைவுப் படைப்புகள் கனவுருப் படைப்புகளாக கருதப்படுகின்றன
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கனவுருப்புனைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கனவுருப்புனைவு&oldid=1041035" இலிருந்து மீள்விக்கப்பட்டது