கயவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயவன், பெயர்ச்சொல்.
  1. கீழ்மகன்
    (எ. கா.) கல்லாக் கயவன் (மணி. 23, 94).
  2. கொடியவன்
    (எ. கா.) கண்ணிசூட்டி யவர்கொலோ கயவர் சொல்லீர் (சீவக. 678).
  3. தீயவன்
  4. மோசமானவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Base, unworthy man
  2. Cruel man
  3. rogue
  4. scoundrel


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயவன்&oldid=1270412" இலிருந்து மீள்விக்கப்பட்டது