கயவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • கயவாய், பெயர்ச்சொல்.
  1. நதியின் சங்கமுகம் கடலுடன், ஆறு கலக்குமிடம்..
    (எ. கா.) கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு. 528).
  2. கரிக்குருவி அறிவியற் பெயர்...Dicrurus macrocercus...
    (எ. கா.) தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் (திருவிளை. கரிக்)
  3. எருமை (பிங்.)
  4. கழிமுகம்
விளக்கம்
  • காவிரியின் கயவாய், பூம்புகார் என்னும் ஊரில் இருக்கிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. estuary
  2. King-crow
  3. Buffalo


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயவாய்&oldid=1900021" இலிருந்து மீள்விக்கப்பட்டது