கரிணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கரிணி(பெ)

  1. பெண் யானை
  2. யானை
  3. மலை
  4. மலைக் குகை

ஆங்கிலம் (பெ)

  1. female elephant
  2. elephant
  3. mountain
  4. mountain cave
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கரிணி முகவரது துணைவோனே (திருப்பு. 127) - யானைமுகத்தோருக்கு இளையவனே

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கரிணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரிணி&oldid=1241625" இலிருந்து மீள்விக்கப்பட்டது