கருப்பூரப்புல்லெண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கருப்பூரப்புல்
கருப்பூரப்புல்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

Andropogon Citrati(u)s--oil (தாவரவியல் பெயர்) & Cymbopogon citratus--oil (தாவரவியல் பெயர்)

கருப்பூரப்புல்லெண்ணெய்பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. கருப்பூரப்புல்லின் எண்ணெய்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lemongrass oil

விளக்கம்[தொகு]

கருப்பூரப்புல்லில் இருந்துப் பிழிந்த என்ணெய்யால் உணவு செறியாமையால் ஏற்படும் கழிச்சல், வாந்தி, பிடிப்பு, படை ஆகியவை நீங்கும்....

உபயோகிக்கும் முறை[தொகு]

இதனை வேளைக்கு இரண்டிலிருந்து ஐந்து துளி சர்க்கரையோடுக் கூட்டி மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்துவர வாந்தி, அஜீரணபேதி குணமாகும்...இந்த தைலத்துடன் சமனெடை தேங்காயெண்ணெய் கூட்டிப் பிடிப்பு, படை இவைகளுக்குத் தேய்க்க குணமாகும்...