கரும்பலகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கரும்பலகை:
மேலும் கீழுமாக நகர்த்தவல்ல, நான்கு பிரிவுகள் கொண்ட எழுது பலகை.
இடம்: எல்சின்க்கி (ஃகெல்சின்க்கி Helsinki) நுட்பவியல் பல்கலைக் கழகம்.
பொருள்
  • கரும்பலகை
  • கறுப்பு நிறத்தில் அல்லது கருஞ்சாம்பல் நிறத்தில் மேற்பரப்பு அமைந்த, தட்டையாக உள்ள, எழுதுபலகை. வெண்ணிறத்தில் அல்லது பிற நிறப் பொடிகளாலோ மாவுகளாலோ ஆன கட்டியால் (சாக்குக் கட்டி) ஆன குச்சிகளைக் கொண்டு இதன் மீது எழுதலாம். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தவும், குழு உரையாடல், சிறு கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் கருத்துபரிமாற்றத்துக்கும் இது மிகவும் பயன்படுகின்றது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரும்பலகை&oldid=1509949" இலிருந்து மீள்விக்கப்பட்டது