கலப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கலப்பு(பெ)

  1. கலக்கை
  2. கலப்படம். கொழுப்புக் கலப்புள்ள நெய்.
  3. சந்திப்பு; வந்து கூடுகை
  4. நட்பு; நட்பாகை. பெரியோருடன் கலப்பு நன்மை தரும்.
  5. மெய்யுறுபுணர்ச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mixing, mixture, combination
  2. adulteration; alloyage
  3. meeting
  4. friendship, fellowship, intimacy
  5. copulation
விளக்கம்
பயன்பாடு
  • தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகமாக உள்ளது.

(இலக்கியப் பயன்பாடு)

  • கந்திருவர் கண்ட கலப்பு (தொல். பொ. 92,உரை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கலப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கல - கலக்கு - கலப்படம் - கலகலப்பு - சந்திப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலப்பு&oldid=1045667" இலிருந்து மீள்விக்கப்பட்டது