கல்வெட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

கல்வெட்டு

பொருள்[தொகு]

கல்வெட்டு,பெயர்ச்சொல்

  1. பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.
  2. இறந்தவரின் நினைவாக அச்சடிக்கப்படும் அவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சிறு நூல். இது அந்தியேட்டியின் போது வருகைதருவோருக்கு வழங்கப்படும்.
  3. இதனைப் பற்றியப் பாடங்களைப் படிக்கும் இயலுக்கு கல்வெட்டியல் என்று பெயர்.

விளக்கம்[தொகு]

  • பெரும்பாலும் அரசர் பெற்ற வெற்றி, அளித்த கொடை குறித்து இருக்கும்.
  • கல்வெட்டுகளின் நிழற் படங்களைக் காண, இணைப்பினைச் சொடுக்கவும்.[1]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. inscription on stone slaporrock.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்வெட்டு&oldid=1968301" இலிருந்து மீள்விக்கப்பட்டது