கழுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கழுகு மேலும் படங்களுக்கு-->
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கழுகு

  • பறவைகளில் ஒரு வகை. நிலத்திலோ, நீரிலோ, வானத்திலோ விலங்குகளைக் கொன்று உண்ணும் கொன்றுண்ணிப் பறவைகளில் ஒருவகை.
  • கழ அல்லது கழு என்ற சொல்லுக்கு "கீழ் நோக்கி , தொங்குதல்" போன்ற பொருள்வரும். கழுகு கீழ்நோக்கி பார்த்தவண்ணமே வானில் நெடுநேரம் பறப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுகு&oldid=1887969" இலிருந்து மீள்விக்கப்பட்டது