காலாவதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காலாவதி (பெ)

  1. மருந்து, பால் முதலிய வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை எந்த நாள் வரை அல்லது எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என அவற்றின் மேலட்டை, புட்டி முதலியவற்றில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட காலம்; கால வரையறை; காலக்கெடு
  2. காலவரையறை கழிகை; கெடுமுடிகை
  3. இல்லாததாக்கல்; வழக்கழிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expiration date/time; time limit or specified period for the use of an item
  2. expiration of the specified date/time
  3. obsolescence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காலாவதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காலம் - வரையறை - கெடு - காலக்கெடு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாவதி&oldid=1047932" இலிருந்து மீள்விக்கப்பட்டது