கிளைஞர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கிளைஞரை

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கிளைஞர், பெயர்ச்சொல்.
  1. உறவினர்
    (எ. கா.) காலாடு போழ்திற் கழிகிளைஞர் . . . பலராவர் (நாலடி. 113).
  2. நட்பினர்
    (எ. கா.) கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் (குறள். 796).
  3. மருதநிலமாக்கள் (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. kinsfolk, relations
  2. friends, companions
  3. inhabitants of an agricultural tract, husbandmen


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளைஞர்&oldid=1890887" இலிருந்து மீள்விக்கப்பட்டது