குக்கிற்சூரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குக்கிற்சூரணம்:
செய்யப் பயன்படும் குக்கில் பறவை?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குக்கிற்சூரணம், பெயர்ச்சொல்.
  • (குக்கில்+சூரணம்)
  1. ஒருவகைச் சூரண மருந்து. (W.)
  • குக்கில்/செம்போத்து//கள்ளிக்காக்கை என்றப் பெயர்களால் அழைக்கப்படும் பறவையின் இறைச்சி நுறையீரல் தொடர்பானப் பிணிகளுக்குநல்மருந்தாகுமென்றுக் கருதப்பட்டது...இறைச்சியை உண்பதோடு மட்டுமல்லாமல், சுத்தம் செய்யப்பட்ட இப்பறவையின் உடற்பகுதியில் கருப்புக் குங்கிலியப் பிசின், மற்ற பிற மூலிகைகளைத் திணித்து சுட்டுப்பொசுக்கிச் சாம்பலாக்கி நுண்ணியமுறையில் சூரணம் செய்துப் பயன்படுத்தினர்...குக்கில் என்னும் பறவையின் சூரணம் (பொடி) என்பதால் குக்கிற்சூரணம் எனப்படலாயிற்று..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of medicinal powder prepared by stuffing a fowl with dammer-resin, calcinating and pulverising it;
  • (Medicinal powder prepared by stuffing a fowl/Crow pheasant with dammer-resin/bdellium and then reducing it to a powder form)
  • The kind of bird....Greater coucal/ crow pheasant[Centropus sinensis /Centropus rufipennis]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  • பிற ஆதாரங்கள்...[1][2][3]


"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்கிற்சூரணம்&oldid=1979769" இலிருந்து மீள்விக்கப்பட்டது