குக்கில்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குக்கில், பெயர்ச்சொல்.
- செம்போத்து
- காண்க... குங்கிலியம் 4, 6, 8
- குங்கிலியப் பிசின் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Crow- pheasant, a bird
- See 4,6,8 vide[1]
- Black dammar-resin
- பறவையின் அறிவியல் பெயர்...Centropus rufipennis/Centropus sinensis
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +