குடியுரிமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குடியுரிமை(பெ)

  1. ஒரு நாட்டில் குடிமகனாக வாழ்வதற்கான தகுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. citizenship
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடியுரிமை&oldid=1634036" இலிருந்து மீள்விக்கப்பட்டது