குப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • குப்பம், பெயர்ச்சொல்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
செம்படவர் / மீனவன்() - மீனவர்() முதலியோர் வாழுஞ் சிற்றூர் hamlet, small village of fishermen and other low caste people
ஊர் village
காடு jungle
குவியல் heap
கூட்டம் multitude

விளக்கம்[தொகு]

பயன்பாடு
  • மீனவக் குப்பம் - fishing hamlet
  • குப்பத்து மக்கள் - people of the hamlet
  • குப்ப மந்திரங்களெல்லாம் (குற்றா. தல. கவுற்சன. 8)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குப்பம்&oldid=1228730" இலிருந்து மீள்விக்கப்பட்டது