குறுக்கெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குறுக்கெழுத்து(பெ)

  1. கருப்பும் வெள்ளையுமாய் இருக்கும் சதுரங்களில் சொற்களை நிரப்பி விளையாடும் ஒரு வார்த்தைப் புதிர். பொதுவாக, செய்தித்தாள்களில் இவை இடம்பெறும்.
  2. மூளையின் செயல்திறனை சோதிப்பதற்கான விளையாட்டகவும் இது உள்ளது
  3. இந்தவகையான விளையாட்டு பெரும்பாலும் நான்கு முக்கிய கூறுகளை உள்ளடுக்கியே உள்ளது.அவை, 1.இடமிருந்து வலம், 2.வலமிருந்து இடம் , 3.மேலிருந்து கீழ், 4.கீழிருந்து மேல்
குறுக்கெழுத்து வலை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. crossword
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுக்கெழுத்து&oldid=1879630" இலிருந்து மீள்விக்கப்பட்டது