குறுங்கணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறுங்கணக்கு, பெயர்ச்சொல்.

  1. முதலெழுத்து முப்பது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kuṟu-ṅ-kaṇakku
  1. Simple letters of the Tamil alphabet, viz., 12 vowels and 18 consonants
விளக்கம்
  • உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

குறுமை - கணக்கு
நெடுங்கணக்கு


( மொழிகள் )

சான்றுகள் ---குறுங்கணக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுங்கணக்கு&oldid=1378962" இலிருந்து மீள்விக்கப்பட்டது