குலிங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குலிங்கம், பெயர்ச்சொல்.
  1. ஒரு தேசம்
    தேமரு வலங்கற் குலிங்கரில் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்)
  2. ஊர்க்குருவி (சூடாமணி நிகண்டு)
  3. தீங்குசெய்யலாகாது என்று மற்ற உயிர்கட்குப் போதித்துத் தான் தீங்கிழைக்கும் ஒரு பறவை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. name of a country
  2. sparrow
  3. a fabulous bird which peraches good behavious, but itself persists in evil doing


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலிங்கம்&oldid=1179248" இலிருந்து மீள்விக்கப்பட்டது