கூட்டுசேகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கூட்டுசேகரம், பெயர்ச்சொல்.

  1. கூட்டுசேகரம் என்பது இணையத்தில் பல நபர்கள் அல்லது குழுக்கள் ஒன்றாக இனணந்து கருத்துக்களையோ, தகவல்களையோ, சேவைகளையோ, ஆய்வுகளையோ சேகரிக்கும் செயல்பாடு.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
    1. crowdsource,crowdsourcing : the practice of obtaining needed services, ideas, or content by soliciting contributions from a large group of people and especially from the online community rather than from traditional employees or suppliers. crowd + outsourcing


( மொழிகள் )

சான்றுகள் ---கூட்டுசேகரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூட்டுசேகரம்&oldid=1259736" இலிருந்து மீள்விக்கப்பட்டது