கேழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)


பொருள்

கேழல்(பெ)

  1. ஆண்பன்றி, காட்டுப்பன்றி

எ. கா) கோழி வயப்பெடை இரியக் கேழலொடு -திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. wild pig, boar
"https://ta.wiktionary.org/w/index.php?title=கேழல்&oldid=1892632" இலிருந்து மீள்விக்கப்பட்டது