கைந்நாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைந்நாகம்:
யானை(கள்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைந்நாகம், பெயர்ச்சொல்.
  • (கை+நாகம்)
  1. யானை [கையையுடைய நாகம்]
    ((எ. கா.) கைந்நாகம் . . . கடல்வந்த தொர்காட்சி (கம்பரா. கடறாவு. 40).)
  • கைந்நாகம் அதாவது யானையின் கை எனக் குறிப்பிடப்படுவது அதன் தும்பிக்கையே ஆகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Elephant, as having a trunk



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைந்நாகம்&oldid=1377674" இலிருந்து மீள்விக்கப்பட்டது