கைரேகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைரேகை:
சுவாமி விவேகானந்தரின் கைரேகைகள்
கைரேகை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைரேகை, பெயர்ச்சொல்.
  1. உள்ளங்கைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் அத்தனைக் கோடுகளுமே, கைரேகைகளாகும்.
  2. பெரும்பாலும், கட்டைவிரலில் இருக்கும் கோடுகளைக்(ரேகை) குறிக்கிறது
    (எ. கா.) விண்ணப்பத்தின் அடியில் ஒப்பம்(கையோப்பம்)இடுங்கள் அல்லது கைரேகை(கீறல்) வையுங்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fingerprint
  2. thumb impression


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைரேகை&oldid=1888057" இலிருந்து மீள்விக்கப்பட்டது