கொளுவுக் கணிமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொளுவுக் கணிமை, (பெ)

மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் cloud computing
விளக்கம்

கொளுவுக் கணிமை (மேகக் கணிமை) என்பது கணிமைத் திறனை இணையம் ஊடாக பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்று பயன்படுத்தலாம்.


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொளுவுக்_கணிமை&oldid=1054081" இலிருந்து மீள்விக்கப்பட்டது