கோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோ (பெ) - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்
தமிழ் ஆங்கிலம் இந்தி வங்காளம் கன்னடம் தெலுங்கு மலையாளம்
அரசன் king राजा రాజు
வேந்தன் king మహారాజు
சக்கரவர்த்தி. king చక్రవర్తి
குயவன் potter కుమ్మరవాడు
இரங்கற் குறிப்பு.
சொல் word/say పదము/చెప్పు
நீர் water నీరు
இரசம் రసం
பெரிய big పెద్ద

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=கோ&oldid=1205591" இருந்து மீள்விக்கப்பட்டது