சகடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Austrian Railway Horse Wagon

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. வண்டி.
    (எ. கா.) பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபுராணம். திருநா. 6)
  2. தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்.
  3. உரோகிணி நட்சத்திரம்(சோதிடம்)
    (எ. கா.) வானூர் மதியஞ் சகடணைய (சிலப்பதிகாரம். 1, 50).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wagon
  2. Bishop in chess
  3. The 4th nakṣatra


( மொழிகள் )

சான்றுகள் ---சகடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகடு&oldid=1012771" இலிருந்து மீள்விக்கப்பட்டது